|
எஙளின் நோக்கம்
நெகெரி செம்பிலான் பொதுபணித்துறை சேவை மற்றும் கட்டுமான பணித்துறையில் உலக
அளவிலான தரம் அடைய வேண்டும்.
1. தொழில் நுட்ப ஆலொசனை சேவைகள் 2. பணி திட்டம் மேலான்மை சேவைகள்
3. செய்பணிசெயல்லும் பராமரிப்பும்
எங்களின் குறிக்கோள்
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை - சாலைகள், பொது கட்டிடஙள், விமான நிலயஙள்,
துறைமுகஙன்கள், அணைகரை அல்லது படகு துறைகளை கட்டிதித் தருவது, கீள்கண்ட
விதிமுறைகளின்படி நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சியில்
பங்கேர்பது.
குறிகிய கால பட்சம் சிக்கனமான நிருமானசெலவு
தரமான வடிவ அமைப்பும் தரமான வேலைத்திறனும்
எங்களின் இயக்கம்
நெகெரி செம்பிலான் பொதுபணித்துறையின் முக்கிய பொருப்புக்கள் கிள்வருமாறு குறிப்பிடதக்கவை:- திட்டமிடுவது, வடிவமைத்தல்,அடிப்படை வகதிகள் கட்டுமானம் சாலைகள், அரசாங்க அலுவலங்கள்,விமான நிலயஙள்,
துறைமுகஙன்கள், அணைகரை அல்லது படகு துறைமுகஙளை கட்டுதல்.
சாலைகள செய்பணிசெயல்லும் பராமரிப்பும், குறிப்பிட்ட அரசாங்க அலுவலஙள், கூட்டரசு, மாநில மற்றும் மாவட்ட ரீதியில தொழில் நுட்ப ஆலொசனை சேவைகள வளங்குதல.
|